Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: கடைசியில் இருந்து…. 5வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா…! வெளியான புள்ளி பட்டியல்…!!!

நேற்றைய போட்டியில்  மூலம் , தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்த, கொல்கத்தா அணி  5 வது இடத்திற்கு  முன்னேறியது .

1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  +1.612 ஆக உள்ளது.

2ஆம் இடம்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி  :

5 போட்டிகள் ஆடிய  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன்                 8  புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.334 ஆக உள்ளது.

3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

5 போட்டிகள் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 தோல்வியை சந்தித்து, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.096 ஆக உள்ளது.

4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:

5 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்வியை சந்தித்து, 2வெற்றியுடன் 4புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.032  ஆக உள்ளது.

5ஆம்  இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

6 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன்  4 புள்ளிகளுடன் 8 வது இடத்திலிருந்து ,5வது  இடத்தை  பெற்றதுள்ளது.  இதனால் அதன் நெட்ரன்ரேட்-0.305  ஆக உள்ளது.

6ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ்  அணி :

6 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ,4 தோல்வியை சந்தித்து ,2 வெற்றியுடன்  2  புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.608 ஆக உள்ளது.

7ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி :

5 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,4 தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன் 4புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்  -0.681 ஆக உள்ளது.

8ஆம்  இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணி :

5 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 தோல்வியை சந்தித்து, 1வெற்றியுடன் 2புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.180 ஆக உள்ளது.

Categories

Tech |