Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021 : மும்பை – பஞ்சாப் இன்று மோதல்…! வெற்றி யாருக்கு …?

இன்று நடைபெறும்  ஐபிஎல் போட்டியின் , 17 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல் .

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக 4 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று ,2 தோல்வியை சந்தித்துள்ளது. அதுபோல 4 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி ,1 போட்டியில் வெற்றி பெற்று ,மற்ற 3 போட்டிகளிலும்  தோல்வியை சந்தித்துள்ளது .

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ,ரோஹித் சர்மாவும் , பஞ்சாப் கிங்ஸ் அணியின்  கேப்டனாக கே .ல் .ராகுலும்  உள்ளன .எனவே  இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது ,என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.



		

Categories

Tech |