சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது
1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :
13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது.
2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
13 போட்டிகள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-ல் தோல்வி, 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் எடுத்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.739 ஆக உள்ளது .
3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
12 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 தோல்வி , 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.157 ஆக உள்ளது .
4ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
13 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 தோல்வி, 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.294 ஆக உள்ளது.
5ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி:
13 போட்டிகள் ஆடிய பஞ்சாப் அணி அணி 7 தோல்வி , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது . இதன் நெட்ரன்ரேட் -0.241 ஆக உள்ளது.
6ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :
12 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் அணி 7 தோல்வி , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட்-0.337 ஆக உள்ளது.
7ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி :
12 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 தோல்வி, 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.453 ஆக உள்ளது.
8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
12 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 10 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் ஆக -0.475 உள்ளது.