நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது .
1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475 ஆக உள்ளது.
2ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி :
6 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி , 1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.089 ஆக உள்ளது.
3ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:
6 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 தோல்வியை சந்தித்து, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.269 ஆக உள்ளது.
4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:
5 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்வியை சந்தித்து, 2வெற்றியுடன் 4புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.032 ஆக உள்ளது.
5ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
6 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் 8 வது இடத்திலிருந்து ,5வது இடத்தை பெற்றதுள்ளது. இதனால் அதன் நெட்ரன்ரேட்-0.305 ஆக உள்ளது.
6ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி :
6 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ,4 தோல்வியை சந்தித்து ,2 வெற்றியுடன் 2 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.608 ஆக உள்ளது.
7ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :
5 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ,4 தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன் 4புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.681 ஆக உள்ளது.
8ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
6 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 தோல்வியை சந்தித்து, 1வெற்றியுடன் 2புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.264 ஆக உள்ளது.