Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: கொல்கத்தா vs ராஜஸ்தான்…. வெற்றி யாருக்கு?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கே மும்பை பிரோபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணி கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். எனவே இந்த போட்டியில் இரு அணிக்கும் முக்கியமானதாகும். கொல்கத்தா அணியில் தொடக்கம் சரியாக அமையாததால் தடுமாறி வருகிறது. எனவே இந்த போட்டியில் பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கும் என தெரிகிறது. அதனால் இதில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |