Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : RCB -யின் கேப்டனாகிறாரா தினேஷ் கார்த்திக் ….? RCB போட்ட ட்விட் …!!!

15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை ரூபாய் 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி-யின் ட்விட்டர் பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அந்த பதிவில் ,”திறமையான பினிஷர் ,சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் இயல்பிலேயே சிறந்த தலைவர் என  பதிவிட்டுள்ளது.இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |