Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: அனல் பறந்த களம்…. “CSK வுக்கு” இந்த நிலைமையா…? “லிவிங்ஸ்டனுக்கு” தாறுமாறாக நடந்த போட்டி….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டனுக்கு சிஎஸ்கே உட்பட பல முன்னணி அணிகள் போட்டி போட்டுள்ளது.

பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இந்த 10 அணிகளில் சிஎஸ்கே ஜடேஜா, தோனி, ருதுராஜ், கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்து விட்டு மீதம் 40 கோடியுடன் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளது. இவ்வாறு இருக்க முதல்நாள் நடந்த ஏலத்தில் 27 கோடி ரூபாய் செலவு செய்து முன்னாள் சிஎஸ்கே வீரர்களான உத்தப்பா உட்பட ஆறு பேரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனையடுத்து முதல் நாள் எழுத்தில் மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிஎஸ்கே அணி மறுநாள் ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளது.

ஆகையினால் 2 ஆம் நாள் ஏலத்திற்கு வந்த இங்கிலாந்து வீரரான ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டனுக் சிஎஸ்கே போட்டி போட்டுள்ளது. ஆனால் சிஎஸ்கேவுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போன்றவர்களும் போட்டி போட்டுள்ளார்கள். ஆனால் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு லிவிங்ஸ்டனை விட்டுக் கொடுக்காமல் 11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Categories

Tech |