Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: தெறிக்கவிட்ட அணிகள்…. “லியம் லிவிங்ஸ்டனை” 11.5 கோடிக்கு தூக்கிய “பஞ்சாப் கிங்ஸ்”….!!

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஒடியன் ஸ்மித்தையும், லியன் லிவிங்ஸ்டனையும் எடுத்துள்ளது.

பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓடியன் ஸ்மித்தை 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை சேர்ந்த லியம் லிவிங்ஸ்டனை 11.5 கோடி பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Categories

Tech |