Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாரு யாரு விளையாட போறாங்க… இதோ வந்தாச்சு லிஸ்ட்… ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி…!!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க போகும் அணிகளில் இருக்கும் வீரர்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி 1௦ ஆம் தேதி நடைபெற்றது. இதில்அனைத்து அணிகளும் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டிய மற்றும் விடுவிக்கப்பட வேண்டிய வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிரசித் கிருஷ்ணா, தினேஷ் கார்த்திக், சந்தீப் வாரியர், குல்தீப் யாதவ், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸல், ரிங்கு சிங், ஷுப்மன் கில், பாட் கமின்ஸ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, மோர்கன், ஹாரி குர்னி, லாக்கி பெர்கூசன், அலி கான், கம்லேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் சித்தேஷ் லாத், கிறிஸ் கிரீன், எம்.சித்தார்த், டாம் பேன்ட்டன், நிகில் நாயக் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.10.85 கோடி தொகையை வைத்துள்ளது.

சிஎஸ்கே: ஆர்.சாய் கிஷோர், ராயுடு, கே.எம்.ஆசிப், ங்கி இங்கிடி, தீபக் சாஹ, ஹாசில்வுட், இம்ரான் தாஹிர், டிவைன் பிராவோ, என்.ஜெகதீசன், சாம் கரன், ருதுராஜ் கெய்க்வா, ஃபாப் டு பிளெசிஸ், ஷர்துல் தாக்கூர், ரெய்னா, மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா, தோனி, கரண் சர்மா ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், சாவ்லா, மோனு குமார் சிங், முரளி விஜய் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.22.9 கோடி தொகையை வைத்துள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆடம் ஸாம்ப்பா, ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி, கேன் ரிச்சர்ட்சன், ஷாபாஸ் அகமது, தேவ்தத் படிக்கால், பவன் தேஷ்பாண்டே, சிராஜ், நவ்தீப் சைனி, தேவ்தத் படிக்கால், வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பார்த்திவ் படேல், ஏரோன் பிஞ்ச், டேல் ஸ்டெய்ன், கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, குர்கீரத் மான், ஷிவம் துபே, பவன் நெகி, உமேஷ் யாதவ், மொயின் அலி ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.35.7 கோடி தொகையை வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா, அங்குல் ராய், ரோஹித் சர்மா, ராகுல் சாஹர், இஷான் கிஷன், கிறிஸ் லின், மோசின் கான், சூரியகுமார் யாதவ், பும்ரா, பொலார்ட், டி காக், ஜெயந்த் யாதவ், குருணால் பாண்டியா, அன்மோல் பிரீத் சிங், ஆதித்ய தாரே, சவுரவ் திவாரி, ட்ரெண்ட் போல்ட் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பிரின்ஸ் பலவந்த் ராய் சிங், நேதன் கூல்ட்டர் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், திக்விஜய் தேஷ்முக், லஷித் மலிங்கா, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ15.35 கோடி தொகையை வைத்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: , விராட் சிங், சஹா, பேசில் தம்பி, விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், மணீஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம்,டேவிட் வார்னர், பிரியம் கார்க், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கலீல் அகமெட், ஜானி பேர்ஸ்டோ, டி.நடராஜன், சித்தார்த் கவுல், அப்துல் சமது, மிட்செல் மார்ஷ், கேன் வில்லியம்சன், ஹோல்டர், சந்தீப் சர்மா, அபிஷேக் சர்மா ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும்  சந்தீப் பாவங்கா, ஃபேபியன் ஆலன், பில்லி ஸ்டான்லேக், சஞ்சய் யாதவ், யரா பிரிதிவிராஜ் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.10.75 கோடி தொகையை வைத்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் : ஷ்ரேயஸ் அய்யர், லலித் யாதவ், பிரவிண் துபே, இஷாந்த் சர்மா, பிரிதிவி ஷா,   அஜிங்கிய ரஹானே, அக்சர் படேல்,ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா,  ஆர்.அஸ்வின், மார்கஸ் ஸ்டாய்னிஸ்,  கேகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்டியே, ஷிகர் தவண்,பி, கிறிஸ் வோக்ஸ், ரிஷப் பந்த், சிம்ரன் ஹெட்மையர் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஜேசன் ராய்,அலெக்ஸ் கேரி, கீமோ பால், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் லாமிஷேன் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.12.8 கோடி தொகையை வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் : மஹிபால் லோம்ரோர், டை, அனுஜ் ராவத், ஸ்ரேயாச் கோபால், ஸ்டோக்ஸ், ரியான் பராக், யாஷஸ்வி ஜெய்ஸ்வால்,  டேவிட் மில்லர், மயங்க் மார்க்கண்டே, ஆர்ச்சர்,  உனாட்கட், கார்த்தி தியாகி, ராகுல் திவேத்தியா, ராபின் உத்தப்பா, ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஷஷாங்க் சிங், வருண் ஆரோன், அங்கிட் ராஜ்புத், டாம் கரன், அனிருத்தா ஜோஷி, ஆகாஷ் சிங், ஸ்டீவ் ஸ்மித், ஒஷேன் தாமஸ் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம் ரூ.34.85 கோடி தொகையை வைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மயங்க் அகர்வால், ராகுல், இஷான் போரெல், கெய்ல், முருகன் அஸ்வின், பூரன், சர்பராஸ் கான், தர்ஷன் நல்கண்டே, தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், கிறிஸ் ஜோர்டான், மந்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்பிரீத் பிரார், ஷமி ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் கருண் நாயர், ஷெல்டன் காட்ரெல்,   கே.கவுதம், ஹார்தஸ் விலோயென், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், கிளென் மேக்ஸ்வெல் ஆகிய வீரர்கள் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதோடு இந்த அணி தங்களிடம்  ரூ.53.2 கோடி தொகையை வைத்துள்ளது.

Categories

Tech |