டாஸ் வெற்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. சென்னையில் M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ்ஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.