ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் இரண்டாவது பாதிக்கான புதிய விளம்பரம் வெளியாகியுள்ளது. ஐபிஎல் முதல் பாதிக்காக வெளியான விளம்பரத்தில் மொட்டை தலையுடன் இருந்த தோனி இரண்டாவது பாகத்திற்கான விளம்பரத்தில் செம ஸ்டைலிஷாக கலர்ஃபுல்லான ஹேர் ஸ்டைலுடன் காட்சியளிக்கிறார். Asli Picture Abhi Baaki Hai என்ற இந்த விளம்பரம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Categories