ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories