இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் நினைவிடத்தில் இராணுவம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
சீனாவில் கடந்த 1937ல் நடந்த இரண்டாம் உலகப் போரின் போது நன்ஜிங் நகரில் ஜப்பானியப் படையினர் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3,00,000 பேரை கொன்று குவித்துள்ளனர். இந்த சோக சம்பவத்தை கடந்த 2014 ஆம் தேதி சீன அரசு தேசிய நினைவு தினமாக அறிவித்தது.
மேலும் இதனை வருடந்தோறும் அனுசரித்தும் வருகிறது. இந்த நிலையில் நேற்று போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் நினைவிடத்தில் அந்நாட்டின் இராணுவம் சார்பாக அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்பட்டது.