வேதாரண்யம் கடல் பகுதியில் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் கடல் பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமைகள், டால்பின் போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
தற்போது வரும் காலகட்டத்தில் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் வாழ்ந்து வரும் அரிய வகை நட்சத்திர மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.