Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு கட்டுப்பாடு.. அயர்லாந்து அறிவிப்பு..!!

பிரிட்டனிலிருந்து வரும் மக்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தொடரும் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது. 

பிரிட்டனுடனான பொது போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று அயர்லாந்தின் அமைச்சரான Leo Varadkar தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மக்களுக்கு எங்களது எல்லையை திறக்கவுள்ளோம் என்றும் உறுதி கூறியுள்ளார்.

அயர்லாந்து, நேற்றிலிருந்து பிரிட்டன் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பொது சுகாதார அவசர குழு ஆலோசனைகளை  அளித்துள்ளது. எனவே அந்த ஆலோசனைகளை ஏற்கிறோம். இந்தியாவில் உரு மாற்றமடைந்த வைரஸ் பிரிட்டனில் பரவி வருவது வருத்தமளிக்கிறது. எனவே தான் வழக்கமான போக்குவரத்தை தொடரக்கூடிய நிலையில் என்று Leo Varadkar தெரிவித்துள்ளார்.

Categories

Tech |