Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலிக்கிறாரா…? ரசிகர்கள் கேள்வி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பாட்டின் போது கட்டிப்பிடித்தபடி மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அந்த நபரை காதலித்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்கள் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் தனது புதிய நண்பருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலிக்கிறாரா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |