Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 68” படத்தின் இயக்குனர் இவரா….? இதை எதிர்பாக்கவே இல்லையே….!!!

‘தளபதி 68’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

விஜய் – மிஷ்கின் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா… தளபதி 67 அபிஸியல்  அப்டேட்டுக்கு ரெடியான லோகேஷ் | Thalapathy Vijay likely to team up with  director Mysskin for a high-budget ...

இதனையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது. அதன்படி, இந்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அல்லது அட்லி இயக்குவார்கள் என தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி இயக்குனர் மிஷ்கின் ‘தளபதி 68’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

Categories

Tech |