கடகம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். இன்று உணவுப்பொருள்களை தரம் அறிந்து கொள்ளவும். இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் மனசுல இனம்புரியாத சஞ்சலமின்றி ஏற்படும். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம் , வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும். இன்று காரிய வெற்றி இருக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பூமி , வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.சகோதரர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீக்கம். கோபம் படிப்படியாக குறையும். இன்றும் ஓரளவுக்கு உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி கொடுப்பதாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு