இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. அதன்பிறகு சில வீடியோக்கள் ஆச்சரிய படும்படியும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் படியாகவும், சில வீடியோக்கள் சோகத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகவும் இருக்கும். இதில் குறிப்பாக ஆண், பெண் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் ஒரு ஆண் மற்றும் பெண் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் சிரிக்க வைத்து வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு அழகான பையனை பார்த்தவுடன் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்திருக்கும் அந்தப் பெண்மணி கூலிங் கிளாஸ் அணிந்து விட்டு ஸ்டைலாக நடந்து செல்கிறார். அந்தப் பையனை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னை மறந்து ஸ்டைலாக நடந்து சென்ற பெண்மணி திடீரென தண்ணீருக்குள் விழுந்து விட்டார். மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டின்கள் பலரும் இந்த பல்பு உனக்கு தேவையா என்று கமெண்ட் செய்து பல்வேறு மீம்ஸ்களை இணையதளத்தில் தெறிக்க விடுகின்றனர்.
View this post on Instagram