செய்ய தேவையான பொருட்கள் :
காளான் – 5
வெங்காயம்-1
தக்காளி-1
கான்பிளவர் மாவு 1 ஸ்பூன்.
மிளகுத் தூள் 1 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு- தேவையான அளவு
செய்முறை:
காளான் , தக்காளி , வெங்காயம் இவை மூன்றையும் பொடிதாக நறுக்கி குக்கரில் போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். அதன்பிறகு கான்பிளவர் மாவை கலந்து சற்று கொதிக்கவிடவும்.பின்னர் மிளகுத்தூள் , புதினா, கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்தல் அற்புதமான சுவை கொண்ட ”காளான் சூப்” ரெடி.
சுவையான சூப் தயார்…