Categories
சினிமா தமிழ் சினிமா

“இது வீடா? இல்ல பங்களாவா?” செந்தில்- ராஜலட்சுமி வீடு…. வாயைபிளக்கும் ரசிகாஸ்…!!!!!

செந்தில் ராஜலட்சுமியின் வீட்டின் உள்ளே எப்படி இருக்கின்றது என்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் குறித்துதான் அண்மையில் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இவர்களின் புதிய வீட்டின் உள்ளே எப்படி இருக்கின்றது என வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் அட வீடா? இல்ல பங்களாவா? என வாயை பிளந்து வருகின்றார்கள்.

 

Categories

Tech |