Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் படத்தில் இந்த நடிகரா….? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…. யாருன்னு பாருங்க….!!!

‘விக்ரம்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்திலிருந்து நேற்று பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rumours around about Amal neerad to make a film with Kamal Haasan and  Suriya- Dinamani

ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘விக்ரம்’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Categories

Tech |