Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதெல்லாம் ஒரு பொழப்பா’….? மகாலட்சுமியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!

சின்னத்திரையில் விஜேவாக பிரபலமானவர் மகாலட்சுமி. இதனயடுத்து இவர் செல்லமே, வாணி ராணி, அரசி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

Producer Ravindar And Serial Mahalakshmi Weding Photo Viral மகாலட்சுமியே  வாழ்க்கையை கிடச்சா... சின்னத்திரை நடிகையை மணந்த பிரபல தயாரிப்பாளர் | Indian  Express Tamil

இதனைத் தொடர்ந்து ரவீந்தர் தயாரிப்பில் இவர் நடித்த போது இவருடன் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தனக்கு மகாலட்சுமி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ரவீந்தர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என மகாலட்சுமியை திட்டி வருகின்றனர். மேலும், உங்களின் ரொமான்ஸை பொது இடத்தில் ஏன் காட்டுகிறீர்கள்? எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |