Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஷினி ஹரிப்ரியனா இது….? வேற லெவல் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படங்கள்….!!!

ரோஷினி மாடர்ன் உடையில் அசத்தும் போட்டோ ஷூட்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியலுகென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாக தான் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.

Gallery

 

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் அசத்தும் போட்டோ ஷூட்  புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Gallery

Gallery

Categories

Tech |