Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலின் தொடக்கம் இதுதானா……? வெளியான மாஸ் தகவல்…..!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.

பீஸ்ட்' படக்குழுவில் இணைந்த சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan joins beast crew - hindutamil.in

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல் 90 S kid என்ற பாடல் வரிகளுடன் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |