Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜித் 61” படத்தின் டைட்டில் இதுவா…..? இணையத்தில் பரவி வரும் தகவல்…..!!!

‘அஜித் 61’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. சமீபத்தில் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Thala 61: Is Ghibran Doing Music For Ajith 61? Fans Make Old Tweet Viral |  Thala 61 Music Director:'தல61' படத்தின் இசையமைப்பாளர் குறித்து  சமூகவலைதளங்களில் வைரலாகும் ட்வீட்..!

இந்நிலையில், ”அஜித் 61” வது படத்தையும் வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தின் டைட்டில் ”வல்லமை” என இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழுவினர் அறிவித்தால் தான் இந்த படத்தின் உண்மையான டைட்டில் என்ன என்பது தெரியவரும்.

Categories

Tech |