Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் ஹிட் சீரியல் முடிவடைகிறதா…..? ரசிகர்கள் அதிர்ச்சி….. எந்த சீரியல்னு பாருங்க…..!!!

‘வேலைக்காரன்’ சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ”வேலைக்காரன்”.

Velaikkaran - Disney+ Hotstar

இந்நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |