கொக்கு ஒன்றை கண்டு முதலை பயந்து ஓடும் இந்த காணொளியை நீங்களே பாருங்கள்.
முதலையை கண்டாலே எல்லோருமே நடுங்குவார்கள். பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்லாமல், மனிதர்களை கூட முதலைகள் உண்ணும். மிக பயங்கரமான சிங்கம் மற்றும் புலியை கூட வேட்டையாடி விடும். இவ்வாறு இருக்கையில் முதலை ஒன்று கொக்கிற்கு பயந்து ஓடுகிறது.
மேலும் மற்றொரு காணொளியில்முதலையின் பக்கத்தில் வந்து கொக்கு ஒன்று தொட்டு விட்டு செல்கிறது. இந்த காட்சியில் ஆரம்பத்தில் என்ன நடக்கப்போகின்றது? முதலை கொக்கை பிடித்து விடுமோ? என்று மிகவும் டென்ஷனாக இருந்த நிலையில் இறுதியில் செம டுவிஸ்ட் அரங்கேறியுள்ளது. என்னவென்று நீங்களே பாருங்கள்.
A crane daring a crocodile pic.twitter.com/KfHKrccyfm
— பவித்திரா (@Pavithra19913) September 12, 2020