Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”இது அல்லவா சுவை” என்னா ? ருசி…. இப்படி செய்யுங்க முட்டை தோசை …!!

தேவையான பொருட்கள் :

முட்டை ஒன்று,

தோசை மாவு அரை கப் ,

மிளகு தூள் ஒரு ஸ்பூன்,

சீரகம் ஒரு ஸ்பூன்,

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வழக்கமாக நாம் செய்யும் தோசையை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனோடு  சீரகம் , உப்பு , மிளகுத்தூள் போட்டு சுட்டு எடுத்தால் நீங்கள் ருசிக்க காத்திருந்த சுவையான முட்டை தோசை ரெடி

Categories

Tech |