Categories
சினிமா தமிழ் சினிமா

பொள்ளாச்சி சம்பவம் : பெண்களை ஏமாற்றும் இளைஞர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அரவிந்த்சாமி..!!

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கதை என்னவென்றால், கடந்தாண்டு ஓட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து ‘வணங்காமுடி’ உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
வணங்காமுடி படக்குழு
இந்தபடத்தில்  ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்திருப்பதாகவும், பல இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர் எப்படி சாமர்த்தியமாக  பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |