Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ITI படித்தவர்களுக்கு… அசத்தலான வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( NPCIL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறைமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்; நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மொத்த காலிப்பணியிடங்கள்: 50

பணியின் பெயர்கள் ; Trade Apprentice ( Fitter, Electrician, Electronics, Machinist)

கல்வித் தகுதி: ITI

சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,855 வரை

வயது வரம்பு ; 24 வயதுவரை (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு)

விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://npcilcareers.co.in/NAPSA2021/candidate/Default.aspx

Categories

Tech |