Categories
வேலைவாய்ப்பு

ITI படித்தவர்களுக்கு…. மேற்கு ரயில்வேயில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு பல்வேறு பிரிவுகளில் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதன் மூலம் 3,612 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Western Railway

பதவி பெயர்: Apprentice

கல்வித்தகுதி: ITI

வயது வரம்பு: 15 – 24

கடைசி தேதி: 27.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.rrc-wr.com

https://rrc-wr.com/rrwc/Files/173.pdf

Categories

Tech |