பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ITI மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) காலம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (04328- 296644, 94990 55882), அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் (94990 55853) என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் பயன் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.