இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜூனியர் டெக்னீசியன்.
காலி பணியிடங்கள்: 1625.
சம்பளம்: 20 ஆயிரத்து 480.
கல்வித்தகுதி: ITI
வயது: 30
தேர்வு: மெரிட் லிஸ்ட்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 11
மேலும் விவரங்களுக்கு www.ecil.co.in