Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில்…. இந்திய விமானப்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள 108 டிரேடு அப்ரெண்டிஸ் காலியிடங்களை ஆன்லைன் முறையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Air Force

பதவி பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடம்: 108

கல்வித்தகுதி: ITI

சம்பளம்: ரூ.8855

கடைசி தேதி: 05.01.2023

கூடுதல் விவரம் அறிய:

www.indianairforce.nic.in

http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10802_27_2223b.pdf

Categories

Tech |