Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. ECIL நிறுவனத்தில் வேலை….!!!

Electronics Corporation of India Limited எனப்படும் ITI முடித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசனில் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்

பணி: Junior Artisan

மொத்த காலியிடங்கள் : 4 காலியிடங்கள்

வயது : 25 வயது வரை

கல்வித்தகுதி : அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம் : ஒரு வருட முன் அனுபவம் வரை

சம்பளம் : ரூ.18,382

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

ECIL BRANCH OFFICE,

No.1/1, 2nd FLOOR,

LIC BUILDING,

SAMPIGE ROAD,

BENGALURU-560003.

Ph.No.080-23460110

நேர்முகத் தேர்வு தேதி : 29.04.2021

Categories

Tech |