HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Company Trainee பணிக்கு மொத்தம் 12 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: ITI
வயது : 33 வயதிற்குள்
சம்பளம்: ரூ.13,000 முதல் ரூ.14,000 வரை
தேர்வு முறை: Practical Test, Written Test and Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.hmtmachinetools.com/2020/ITI_%2016_03_2021.pdf