IFFCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Trainee (Firemen) பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: ITI / B.Sc
வயது வரம்பு: 28 வயதிற்குள்
சம்பளம்: ரூ.52,000
தேர்வு முறை:
Physical Fitness
Physical Efficiency Test (only for ITI holders)
Online Test & Interview.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf