Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 37500 சம்பளத்தில்…. BHEL நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் பவர் செக்டார், மேற்கு மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Welder

கல்வித்தகுதி ITI

சம்பளம் ரூ. 37500

கடைசி தேதி 14.02.2022

விண்ணப்பிக்கும் முறை Online and Offline

வயது வரம்பு 35

முகவரி Sr. Deputy General Manager (HR), BHEL, Power Sector Western Region, Shree Mohini Complex, 345 Kingsway, Nagpur – 440001

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://careers.bhel.in:8443/bhel/static/Final%20Advt%20English%20(FTA%20Welders)-pswr%20feb%202022.pdf

விண்ணப்பிக்க

https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings

இணையதள முகவரி

https://bhel.com/

Categories

Tech |