இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 79 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு ஐடி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 17. மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://drdo.gov.in அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை சென்று பார்க்கவும்.
Categories