Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு… IFFCO நிறுவனத்தில் வேலை… ரூ.51,490 வரை சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

IFFCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Trainee (Firemen)

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.05.2021

கல்வித் தகுதி: ITI / B.Sc

வயது வரம்பு: 28 வயதிற்குட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை:
Physical Fitness
Physical Efficiency Test (only for ITI holders)
Online Test & Interview.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf

Categories

Tech |