தமிழக அரசின் OMCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Fitter, Turner, Mechanist & Staff nurse(Male/Female).
காலி பணியிடங்கள்: 470 .
கல்வித் தகுதி: வயது 22 – 35.
தேர்வு: ஆன்லைன், நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25.
மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com