Categories
வேலைவாய்ப்பு

ITI, Bsc, Diplamo In Engineering முடித்தவர்களுக்கு…. தேசிய உர நிறுவனத்தில்…. ரூ.67,000 சம்பளத்தில் வேலை…!!!

தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: JuniorEngineer & Others.

காலி பணியிடங்கள்: 183.

கல்வித்தகுதி: ITI, Bsc, Agri, Diplamo In Engineering.

வயது: 18- 30.

சம்பளம்: ரூ.21,500-ரூ.67,000.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.nationalfertilizers.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Categories

Tech |