Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு… அணு எரிபொருள் வளாகத்தில் NFC வேலை… இன்றே கடைசி நாள்… உடனே விண்ணப்பிங்க..!!

அணு எரிபொருள் வளாகம் NFC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: ITI Apprentice

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.06.2021

கல்வித் தகுதி: ITI தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Merit List

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2021/Notification-for-engagement-of-ITI-Apprentices.pdf

Categories

Tech |