Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ITI/ Diploma படித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Jr Executive, Executive and Jr Manager

காலி பணியிடங்கள் – 1072

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2021

கல்வித் தகுதி: ITI/ Diploma/ Degree

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.1,60,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf

Categories

Tech |