பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள இன்ஜினீயரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி, டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Bharath Electronics Limited
பதவி பெயர்: Project Engineer
கல்வித்தகுதி: ITI, Diploma
சம்பளம்: Rs.24,500/- to Rs.90,000/-
வயது வரம்பு: 28
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20Non%20Ex%20English%20AD-06-04-22.pdf