தமிழக அரசின் OMCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: fitter, turner, machinist, staff nurse
காலி பணியிடங்கள்: 470
கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ (நர்சிங்), B.Sc (nursing)
வயது: 22 – 35
தேர்வு: ஆன்லைன், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.