Categories
வேலைவாய்ப்பு

ITI/ Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில்…. DFCCILஇல் வேலை….!!!!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Jr Executive, Executive and Jr Manager ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1072 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ITI/ Diploma/ Graduation/ / B.E / MBA / PGDBA/ PGDBM/ PGDM

வயது : 18 – 30

சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,60,000

தேர்வு முறை: CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே  23

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf

Categories

Tech |