இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Jr Executive, Executive and Jr Manager ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1072 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: ITI/ Diploma/ Degree
வயது : 18 – 30
சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,60,000
தேர்வு முறை: CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf