BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Medical Record Technician, Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre), Lab Attendant Gr. II and Others
காலியிடங்கள்: 85
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு, ITI/ Diploma, B.Sc
கடைசி தேதி: 21.04.2022
சம்பளம்: ரூ.19,900 – ரூ.33,450
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://www.becil.com/uploads/vacancy/d5d1ee3ba1d9c6e574218b92c1e9d732.pdf